அத்தோடு, அவர் நேற்றையதினம் (16) மின்னேரிய பிரதேசத்தில் அரசியல் கூட்டங்கள் நடாத்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் அவர் அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.