கொரோனா தொற்றுக்கு இலக்கான 316 நபர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 24,977 நபர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். (யாழ் நியூஸ்)