21 ஆம் திகதிக்குப் பிறகு மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மாகாணங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைகள் மற்றும் பணிக்காக வரும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர் மாகாணங்களுக்கு இடையே அனுமதியின்றி பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே 21 ஆம் திகதிக்குப் பிறகு மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மாகாணங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிடுகிறார்.