பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயரும் அபாயம் இல்லை என்பதால் தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் கூறினார். (யாழ் நியூஸ்)