அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் முறையினூடாக விண்ணப்பங்களைப் பூரணப்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்புக்குப் பிரவேசிக்க முடியும்.
மேலும் இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களுக்கு கீழே உள்ள வீடியோ பதிவை பார்வையிடலாம்.