இந்நிலையில், பொலிவூட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பொஸ் நிகழ்ச்சியின் 15ஆவது சீசன் தற்போது இடம்பெறுகின்றது.
இதில் இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது, இவர் சல்மான் கானுக்கு 'மெனிகே மகே ஹிதே' பாடலைச் சொல்லிக் கொடுத்துள்ளார்.