எதிர்வரும் நவம்பர் 16 முதல் 50% திறன் கொண்ட சாதாரண தர மற்றும் உயர்தர கல்வி வகுப்புகளுக்கு மட்டுமே புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)