கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (16) நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், கொழும்பு 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய இடங்களுக்கு நாளை இரவு 8.00 மணி முதல் 13 மணி நேரம் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)