ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியதுடன் அமைச்சரவையில் அரிசியின் விலை குறித்து கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், மக்களுக்கு சலுகை விலையில் அரிசியை வழங்க நாளை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். (யாழ் நியூஸ்)