AUDIO: இச்சிறுமியை காணவில்லை - உதவுமாறு பெற்றோர் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

AUDIO: இச்சிறுமியை காணவில்லை - உதவுமாறு பெற்றோர் கோரிக்கை!




இச்சிறுமியைக் கஹட்டோவிட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பதிமூன்று வயதான இச் சிறுமியை நேற்றைய தினம் முதல் காணவில்லை . 

குறிப்பு - இந்தச் சிறுமி விரைவாக கோபமடையக் கூடிய இயல்பைக் கொண்ட ஒருவராக இருப்பதால் நேற்றைய தினம் பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனமுறுவல் காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தப் பிள்ளையை கண்டவர்கள் உடனடியாக கீழுள்ள இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு வேண்டுவதுடன் உங்களுக்கு தெரிந்தவர்களுடனும் இச் செய்தியை பகிர்ந்து கொண்டு இச் சிறுமி நல்ல முறையில் வீடு திரும்ப உதவுமாறு வேண்டுகிறோம்.  

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்.
0777313216
0778240173
0752309958
0769977164


தற்போது அணிந்துள்ள உடை

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.