நாட்டில் 18-19 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி இம்மாதம் 21 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களிலும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் இன்னும் 18-19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி திட்டம் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மருத்துவ அலுவலரின் மத்திய கிளினிக்குகள் மூலம் செயல்படுத்தப்படும் என சமூக மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இந்த திட்டமானது அனைத்து மருத்துவ அலுவலர் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)