இந்த நாட்களில் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியில் போட்டியிட்ட இளைஞர் (சூப்பர் ஸ்டார்) ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் கொழும்பு பிரபல பாடசாலையில் 13 ஆம் ஆண்டு மாணவராவார். (யாழ் நியூஸ்)