இலங்கை கிரிக்கெட் (SLC) T10 சூப்பர் லீக் போட்டியை ஆகஸ்ட் 2022 இல் நடத்த தயாராகி வருகிறது.
போட்டியை நடத்துவதற்கான தற்காலிக காலத்தை அறிவித்த SLC, தொடர் 18 போட்டிகளைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மொத்தம் 16 வீரர்கள் கொண்ட அணி, ஆறு அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு/அசோசியேட் உறுப்பு நாடுகளில் இருந்து அதிகபட்சமாக ஆறு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது இலங்கை கிரிக்கெட் ஆனது கிரிக்கட் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படக்கூடிய நிகழ்வின் உரிமையாளரான விளையாட்டு சந்தைப்படுத்தல்/நிர்வாக முகாமைத்துவம் ஆகியவற்றிற்கான தேடுதல் நடவடிக்கையில் செயல்பட்டு வருகின்றது. (யாழ் நியூஸ்)