அதிக விலையில் விற்கப்படும் வாகன வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர் புதிய குழுவிர் மற்றும் அவர்களுடன் புதிதாக சேர்ந்தவர்களே என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையால் பெரும்பாலான வாகன வியாபாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய வாகன விலை உயர்வை கட்டுப்படுத்தும் பொருட்டு, பேரழிவு நேரத்தில் மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக விலையில் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படாமல் இருப்பின், விலை உயர்வு குறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)