தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இரு அணிகளும் தலா ஒரு போட்டியினை தன்வசம் படுத்திகொண்டுள்ளதோடு. இப்போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாக அமையவுள்ளது.
இப்போட்டியில் மஹேஷ் தீக்ஷனாவுக்கு ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவர் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த இலங்கையின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். (யாழ் நியூஸ்)
இப்போட்டியில் மஹேஷ் தீக்ஷனாவுக்கு ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவர் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த இலங்கையின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். (யாழ் நியூஸ்)