தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.
மழை காரணமாக தாமதமான இப்போட்டி, 47 ஓவர்களை கொண்ட போட்டியாக அமையவுள்ளது.
மழை காரணமாக தாமதமான இப்போட்டி, 47 ஓவர்களை கொண்ட போட்டியாக அமையவுள்ளது.
இரு பந்து வீச்சாளர்களுக்கு 10 ஓவர்களும், மற்றையவர்களுக்கு அதிகபட்சமாக 9 ஓவர்களை செலுத்த முடியும்.
அணி விபரம் பின்வருமாறு,
அணி விபரம் பின்வருமாறு,