தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.
இந்த மைதானத்தில் விளையாடிய கடைசி ஆறு ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றி பெற்றுள்ளது.
அணி விபரம் பின்வருமாறு
(யாழ் நியூஸ்)