மேல் மாகாண சபை செயலாளர் ஜயந்தி விஜேதுங்க தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அந்த பதவிக்கு நிஹால் ஜயதிலக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியமனம் குறித்து செயலாளருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)