கடந்த வார மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், உலகில் அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.
கொரோனா தரவு ஆய்வாளரான OurWorld நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பில் உள்ள சீன தூதரகம தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும், இலங்கை அரசாமது தனது மக்கள் தொகையில் 13% ஆனோருக்கு தடுப்பூசியினை செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக OurWorld நிறுவன தலைவர் ஒரு ட்விட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Well done! #SriLanka
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) September 3, 2021
The fastest #vaccination speed in the world for the past week 🚀🇱🇰#VaccinationDriveSL #Sinopharm https://t.co/yfg5xeqoqs
Most COVID-19 vaccinations in the last week:
— Edouard Mathieu (@redouad) September 3, 2021
🇱🇰 Sri Lanka 13% of the population
🇪🇨 Ecuador 12.5%
🇧🇳 Brunei 11.7%
🇳🇿 New Zealand 11.6%
🇨🇺 Cuba 11.2%
🇰🇷 South Korea 9.4%
🇮🇱 Israel 8%
🇰🇭 Cambodia 7.6%
🇳🇴 Norway 7.6%
🇦🇺 Australia 7.5%https://t.co/ErBxI1Ef8C