தடுப்பூசி செலுத்தும் இலக்குகளை அடைந்தவுடன், நாட்டில் தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என்று சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மூலம் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே தடுப்பூசி திட்டத்தின் நோக்கம் என்று அமைச்சர் கூறினார்.
ரஷ்ய ஊடகவியலாளர்களுடன் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)