பிரபல பாடகர் சுனில் பெரேரா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு இலக்கான அவர், அதிலிருந்து குணமடைந்த நிலையில் அண்மையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சுனில் பெரேரா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிசெய்தன.
அவரது சகோதரர் பியால் பெரேரா அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)