இனி வரும் காலங்களில் மிகவும் சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் எச்சரிப்பதாக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தடுப்பூசிகள் கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 95 சதவிகிதத்திற்கு மேல் பயனுள்ளதாக காணக்கூடியதாய் உள்ளன.
ஆனாலும் இனி வரும் காலங்களில் மேலும் பல புதிய வகை வைரஸ்கள் உருவாகும் எனவும், இவற்றுக்கான புதிய தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் வெளவால்களால் பரவும் என்று சில விஞ்ஞானிகள் கூறியிருப்பதற்கான வாய்ப்பை குறித்த விஞ்ஞானி மறுக்கவில்லை என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)