பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியின் வளாகத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆண் சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் என்பதோடு குறித்த பெண் காலி – எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவருகிறது.