காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார்.