ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்கா செல்லவுள்ளார்.
அவர் இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும்.
இந்நிலையில் மேலுமொரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் ஜனாதிபதியுடன் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். (யாழ் நியூஸ்)