அத்தியாவசிய சேவைகளின் கீழ் மொத்த வியாபாரம் என்ற போர்வையில் ஆன்லைனில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மோசடியில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட பல சந்தேக நபர்கள் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ எகொட உயன பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கைது செய்யப்பட்டனர்.
ஒரு மொத்த விற்பனை கடையில் இருந்து உணவை ஆர்டர் செய்ய அனுமதி உள்ளதை போன்று, மதுபான மோசடியையும் செய்துள்ளனர்.
மதுபான போத்தல் ஒன்று ரூ. 2500-2800 வரை விற்கப்படுவதோடு மற்றும் போக்குவரத்துக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)