கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்லைன் தடுப்பூசி நியமனங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.
"அந்தந்த சுகாதார பிரிவு (MOH) பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படும், அதேசமயம் மாவட்ட மருத்துவமனைகளில் அமைந்துள்ள தடுப்பூசி மையங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே சேவை வழங்கப்படும்.
-கொழும்பு: 20-30 வயத்துக்குட்பட்டவர்களுக்கு
-கம்பஹா மற்றும் களுத்துறை: 20 வயதுக்கு மேற்பட்டவர்கள்
தடுப்பூசிக்கான உங்கள் நியமனத்தை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.
இங்கே விண்ணப்பிக்கவும்: https://vaccine.covid19.gov.lk/