நியூசிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
காத்தான்குடியை சேர்தவரே நியுசிலாந்தில் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டவர் எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வகையில், எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி, காத்தான்குடி - 01 என்ற முகவரியைச் சேர்ந்தவரே இவ்வாறு சுட்டக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1989 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 7 வயதில் கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் 4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையாக பிறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு பெண் சகோதரியும் தகப்பனும் கனடாவில் இருக்கும் நிலையில் ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில் இருக்கின்றார்கள்.
குறித்த நபர் ISIS அமைப்புடன தொடர்புடையவர் என்று நியுசிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.