நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய கோரி செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கொரோனா சூழ்நிலையால் சிறைச்சாலைக்கு செல்வது தடைசெய்யப்பட்ட இத்தருணத்தில் சிறைக்கைதியான ரஞ்சம் பற்றி விசாரிக்கும் பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர் வேதாரச்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். (யாழ் நியூஸ்)