கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த சாதரண தரம், உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
"இவை முன்மொழியப்பட்ட தற்போதைய திகதிகள் எனவும் சூழ்நிலைகளை பரிசீலித்த பிறகு இவை மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
- தரம் 05 புலமை பரிசில் பரீட்சை: 2021 நவம்பர் 14
- க.பொ.த உயர் தரம்: 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை
- க.பொ.த சாதரண தரம்: 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை
"இவை முன்மொழியப்பட்ட தற்போதைய திகதிகள் எனவும் சூழ்நிலைகளை பரிசீலித்த பிறகு இவை மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)