இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் பலவற்றில் ரூ. 226 ஐத் தாண்டியுள்ளது. இருப்பினும், கடன் கடிதங்களைத் (LC) திறப்பது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 204 ஆக காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியில் டொலர் ஒன்றின் மாற்று விகிதம் டொலர் ஒன்றிற்கு ரூ. 204 ஆக காணப்படுகின்றது.
ஆனால் புறக்கோட்டைதில் டொலர் பரிவர்த்தனைகள் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான விலை ரூ. 260 இற்கு மேல் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)