கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிரான கட்டாய தடுப்பூசி சட்டவிரோதமானது என்று சட்டத்தரணி நுவன் பல்லந்துடாவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பால மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும், ஏற்கனவே பொலிஸ்மா அதிபரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி முழுமையாக பரிசோதிக்கப்படவில்லை என்றும், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே கொரோனா தொற்றுநோய்க்கு ஒரே தீர்வு என்று ஆயுர்வேத மருத்துவர் பி.ஏ.ரத்னபால தெரிவித்துள்ளார்.
தான் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்றும், தடுப்பூசியால் தான் மக்கள் இறக்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவானது கொரோனாவை தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தவில்லை என்றும், தடுப்பூசி வெறும் வணிகமே என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு இணையவழி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)