சில நகரங்களில் வணிக நடவடிக்கைகளை நிறுத்தி சுய-கட்டுப்பாடுகளை அமல்படுத்திய வணிகர்களை நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ விமர்சித்துள்ளார்.
இலங்கையில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பல பகுதிகளில் உள்ள வர்த்தகங்களின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெர்னாண்டோ, “நாட்டை செயலற்றதாக்குவதற்காகவே கடைகள் மூடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர இதன் பின்னணியில் உள்ளனர்" (யாழ் நியூஸ்)

කඩකාරයෝ එදා කඩ වැහුවේ නෑ. රට අක්රීය කරන්න අද කඩ වහනවා. මේවා කාලකණ්නි දේශපාලඥයන්ගේ වැඩ..!
Posted by Headline News on Monday, August 16, 2021