மேற்கிந்திய தீவில் இடம்பெற்று வரும் கரேபியன் ப்ரிமியர் லீக் போட்டி தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் (125/4) அணியானது பார்படாஸ் ராயல்ஸ் அணியை (122 ஆல் அவுட்) 6 விக்கெட் வித்தியாசத்தில் 19 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் தோற்கடித்தது. இந்த போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களாக இசுரு உதான (5/21) மற்றும் கீரன் பொல்லார்ட் (58* 30) அணியை வெற்றி பெற செய்தனர்.
A FIFER for Isuru Udana sees him win the @Dream11 MVP for match four. #CPL21 #CricketPlayedLouder #TKRvBR #Dream11 pic.twitter.com/8CKpn0HJ4b
— CPL T20 (@CPL) August 28, 2021