மண்ணெண்ணெய் கொண்டு சென்ற பவுசர் வாகனமொன்று மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் உள்ள குணரத்ன வித்தியாலயத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சுமார் 13,200 லீற்றர் மண்ணெண்ணெய் வீதியில் பாய்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போது பவுசரின் பின்புற வலது பக்க டயர்கள் இரண்டு வெடித்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
13,200 லீற்றர் மண்ணெண்ணெய் இங்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குப் பின்னர், அப்பகுதியில் வசிப்பவர்கள் மண்ணெண்ணெயை பானைகளிலும் கொள்கலன்களிலும் சேகரிப்பதைக் காண முடிந்தது.
අද (25) සවස මාතර පාලටුව ප්රදේශයේදි භුමිතෙල් රැගෙන කොලොන්නාව සිට මාතර දෙසට ගමන් කරමින් බවුසර් රථයක ටයර් පිපිරීයාම හේතුවෙන් මාර්ගයේම පෙරලීගොස් ඇත. මේ හේතුවෙන් මාර්ගයේ ගමනා ගමන කටයුතු වලට බාධා සිදුවී ඇති අතර පෙරලීමත් සමග බවුසරයේ තිබු ඉන්ධන මාර්ගය දිගේ ගලාගොස් ඇත. #lka #SriLanka pic.twitter.com/vxAqPHZarR
— Farhan Nizamdeen (@greatgalle) August 25, 2021