நாட்டில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களை விட ஐந்து மடங்கு அதிகமான மக்கள தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தவறான செயற்பாடுகளினால் நாட்டை மூடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளில் 80% சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் 15.8% ஆன தொற்றாளர்கள் மட்டுமே இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதனை விட ஐந்து மடங்கு தொற்றாளர்கள் நாட்டில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களை இனங்காணாது இருப்பதன் காரணமாக 5% இற்கும் குறைவானோருக்கு மருத்துவ உதவிகளின்றி மரணிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
தொற்றுநோயியல் நிபுணர்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதியை தவறாக வழிநடத்துவதாகத் தெரிகிறது, சுகாதார அமைச்சின் தவறான கொள்கைகளால் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அரசாங்கத்தால் சமாளிக்க முடியாது என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)