நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பின்னவல யானை காப்பகத்தில் இரட்டை குட்டி யானைகள் பிறந்துள்ளன.
சுரங்கி என்றழைக்கப்படும் யானையே இவ்வாறு குட்டி யானைகள் இரண்டை பெற்றெடுத்துள்ளது.
இரண்டு குட்டிகளும் ஆண் எனவும், முதல் குட்டி அதிகாலை 4.00 மணியளவிலும், இரண்டாவது குட்டி பிற்பகல் 12.00 மணியிலும் பிறந்ததாக கூறப்படுகிறது.
இது இலங்கை வரலாற்றில் முதல் அரை வளர்ப்பு இரட்டை யானை பிறப்பு ஆகும். (யாழ் நியூஸ்)