கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ ஒட்சிசனை ஏற்றிக்கொண்ட இலங்கை கடற்படை கப்பல் 'சக்தி' இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலில் 40 டன் மருத்துவ ஒட்சிசன் கொண்டு வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 100 டன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிச் செல்லக்கூடிய இந்திய கப்பல் (சக்தி) நேற்று (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. (யாழ் நியூஸ்)