ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றப்பட்டதில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் திரண்டுள்ள போது, தலிபான்கள் வெற்றி பெற்ற பிறகு ஆயுதமேந்திய தாலிபான் வீரர்கள் பொழுதுபோக்கு பூங்காவில் தமது வெற்றியினை கொண்டாடி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தலிபான் வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளினால் வெடிச்சத்தத்தை ஏற்படுத்தி பம்பர் கார்களை ஓட்டுவதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களின் வைரலாகி வருகின்றது.
மற்றொரு வீடியோவில், தலிபான் வீரர்கள் ஜனாதிபதி அரண்மனை உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வதை காட்டுகிறது.
தலிபான் வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளினால் வெடிச்சத்தத்தை ஏற்படுத்தி பம்பர் கார்களை ஓட்டுவதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களின் வைரலாகி வருகின்றது.
Update: the Taliban has now taken over the bumper cars. pic.twitter.com/lbYTFEY3le
— Super 70s Sports (@Super70sSports) August 16, 2021
மற்றொரு வீடியோவில், தலிபான் வீரர்கள் ஜனாதிபதி அரண்மனை உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வதை காட்டுகிறது.
Trying to be “fit for governing”
— Asaad Hanna (@AsaadHannaa) August 16, 2021
Taliban in Afghanistan working out in the presidential palace’s gym. pic.twitter.com/s441sb6e35
🇦🇫 #Afghanistan : d’autres images de la prise de contrôle du parc par les #talibans. (témoins) #Kabul #Kaboul pic.twitter.com/oqzb07KOLb
— Mediavenir (@Mediavenir) August 16, 2021