கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகி தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.
அவர் தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.