எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( ஆகஸ்ட் 17) நள்ளிரவு முதல் திருமண வைபவங்கள் நடாத்த தடை செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
மேலும் இன்றிரவு (15) முதல் விழாக்கள் அல்லது சமூகக் கூட்டங்கள் நடாத்தவும் அனுமதி இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்
உணவகங்களில் அதிகபட்சம் 50% வாடிக்கையாளர்கள் வரை செயல்பட முடியுமாக இருப்பினும், உணவகங்களை நடத்துவது பொருத்தமற்றது என்று அவர் மேலும் குறிப்பிடார். (யாழ் நியூஸ்)