செப்டம்பர் 15 முதல் பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி அட்டை (முழுமையாக செலுத்தப்பட்ட தடுப்பூசி) வைத்திருப்பது கட்டாயமாகும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு இடை நிறுத்தப்படுவதாகவும், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்படும் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.