நாட்டில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று உள்ளூர் மருந்துகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சிசிர ஜயகொடிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஊரடங்கு காலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உள்ளூர் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)