மிகவும் நெரிசலான கொழும்பு புறக்கோட்டை பிரதாம பேருந்து நிலையம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
ஒரு சிலரைத் தவிர, கடந்த காலத்தை ஒப்பிடுகையில் இன்று தீவிர அமைதியான நிலைமை காணப்படுகின்றது.
கொரோனா வைரஸின் விரைவான பரவல் மற்றும் மாகாணங்களுக்கிடையேயான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியமையே இதற்குக் காரணம் ஆகும்
கொழும்பு நகரில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நாடு முழுவதும் ஏராளமான நகரங்களிலும் இதே நிலைதான் என்று தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)