தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1,000 ரூபாய் விகிதம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வழங்க களனியில் உள்ள தொழிலதிபர் மஞ்சுள பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் நேற்று (25) களனி - நாஹென்ன பகுதியில் இருந்து பண விநியோகத்தை ஆரம்பித்தார்.
பணத்தைப் பெற ஏராளமான மக்கள் திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.