சில நகரங்களில் உள்ள கடைகள் தானாக முன்வந்து மூடப்பட்டுள்ள நிலையில், அக்கிராம மக்கள் மற்றைய் கிராமங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்யுமிடத்து, கொரோனா ஒழிப்பிற்காக கடைகள் மூடப்பட்டமைக்குறிய பலன் கிடைக்காது என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடைகளை மூடிய கடை உரிமையாளர்களைப் பாராட்டிய அவர், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
சிறு தொழில்கள் செய்யும் மக்களையும் இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இராணுவ தளபதி கூறினார்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், சொந்த கிராமத்தை கவனித்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த திட்டம் மக்களை சங்கடப்படுத்தாத வகையில் செயல்படுத்தப்படுவதாக அவர் நம்புவதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)