நாடளாவிய ரீதியில் ஊரடங்கு விதிப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண இன்று அறிவித்தார்.
நாட்டின் முழுமையான முடக்கம் செயற்படுத்தப்படமாட்டாது என்று கூறிய அமைச்சர், பயணக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க முடியும் என்று கூறினார்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இது தொடர்பாக விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)