அமைச்சர் உதய கம்மன்பில தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது அமைச்சின் ஊழியர்களுக்க கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அமைச்சகம் மூடப்பட்டிருக்கும் என்றும், கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)