நாட்டில் நேற்றைய தினம் (08) 111 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,222 ஆக உயர்வடைந்தது.
கடந்த 5 நாட்களில் 495 கொரோனா மரணங்கள் பதிவாகின.
கடந்த 5 நாட்களில் 495 கொரோனா மரணங்கள் பதிவாகின.
- ஆகஸ்ட் 8 - 111 மரணங்கள்
- ஆகஸ்ட் 7 - 94 மரணங்கள்
- ஆகஸ்ட் 6 - 98 மரணங்கள்
- ஆகஸ்ட் 5 - 94 மரணங்கள்
- ஆகஸ்ட் 4 - 94 மரணங்கள்