பேருந்துகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக ஊழியர்களை அழைத்துச் செல்வதற்கு நிறுவனங்கள் அனுமதி கோரினால் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனுமதி கோரும் நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமே அந்த பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படும் ஊழியர்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவைப்படுகிறார்களா என்பதை கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.